மனித இனம் தோன்றிய நாள்முதல் இன்று வரை எத்தனையோ தத்துவ ஞானிகளை இந்த உலகம் சந்தித்துள்ளது.
உலகை சந்தித்தவர்கள் சொன்ன கருத்துக்களை உலகம் சிந்தித்துள்ளது.
இந்த வலைத்தளம் எனக்கு நானே விரும்பி எடுத்துக்கொண்ட சவால்.
எனக்கு தத்துவம் பிடிக்கும், உங்களுக்கு கூட பிடிக்கும்.
பிடிக்காது என்பவர்களுக்கும் பிடிக்கும் , பிடிக்காது என சொல்வது அவர்களுக்கு
பிடிக்கும்.
ஒன்றை “எனக்கு” பிடிக்காது என கூறுவதும் ஒரு வகையில் தத்துவம் சார்ந்த சிந்தனைதான்.
இந்த வலைத்தளம் வாசகர்களை ஒரு புதிய வகை பயணத்தில் அழைத்துச்செல்லும்.
இதுவரை கண்டிராத ஒரு பயனாமாக அது அமையும்.
நரக, மனிக்கவும் நகர வாழ்வின் வேகத்தில் – அனைத்தையும் அறிவியல் பார்வையில்
காணும் மனநிலையில் “வாழும்” பலருக்கு , நம்மில் சிலருக்கு , மன்னிக்கவும் “உயிரோடு” இருக்கும் அவர்களுக்கு , நம்மை போன்ற பலருக்கு – ஆழ் மனதில் ஒரு ஒளி உள்ளது.
உள்ளே ஒளி இல்லாதவர் உலகில் இல்லை, “இல்லை” என்று நினைப்பவர்கள்
வாழ வேண்டிய இடம் உலகம் இல்லை.
நவீன உலகின் அதீத வெளிச்சத்தில், அந்த ஒளி பிரகாசமாக நமக்கு தெரியவில்லை –
தெரியாது இருப்பினும் ஒளி ஒளிதான், உள்ளேஉள்ள ஒளியை அறியாத நிலை , என்ன ஒரு இழி நிலை
இது?
“என்ன செய்ய நண்பா? ” – வாழ்க்கை இன்று இயந்திர மயமாக உள்ளது, தத்தகா
பித்தக்கா என்று வாழும் வாழ்வில் தத்துவம் எங்கே உள்ளது ?
நொந்துகொள்ள வேண்டாம்,
இதோ வந்துவிட்டது
- P H I L O C I N E –
பல சிந்தனைகளை இங்கு நாம்
காணவிருக்கிறோம்.
இதோ வந்துவிட்டது
- P H I L O C I N E –
பல சிந்தனைகளை இங்கு நாம்
காணவிருக்கிறோம்.
தத்துவம் படித்து , தத்துவம் பேசி அறிவியல் கற்றுக்கொள்ள முடியுமா?
முடியும்.
.................and here begins
the 21st century approach to Philosophy using high quality medical information.
Gliding across this webpage would give you an unique feeling................
Happy contended reading ..............................
Dr. Semmal Manavai Mustafa,
(1st Year) M.A. (Philosophy and Religion, Bharathidasan University)


.gif)